#ஸ்டேட்டுக்கே_ஒப்பி_யூனிட்டி நெட்டிசன்கள் கொந்தளிப்பு!

நாடாளுமன்ற தேர்தலில் ராமர்கோவிலை முன்னிறுத்தும் பாஜக?

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்!

சர்தார் வல்லபாய் பட்டேலின் பிரமாண்டமான சிலையை குஜராத் மாநிலத்தில் பாஜக அரசு திறந்து வைத்துள்ள நிலையில், ஒற்றுமையின் சிலை என்ற வாசகம்  சிலையின் கீழ் பொறிக்கப்பட்டுள்ளது. அதை தமிழில் எழுதியவர்கள் #ஸ்டேட்டுக்கே_ஒப்பி_யூனிட்டி 

என்று தமிழில் எழுதி வைக்க  அது தமிழகத்தில் காமெடியாகி இருக்கிறது.  நெட்டிசன்கள் பட்டேல் சிலையை பலருக்கும் பொருத்தி விளையாடி விட்டார்கள். அதன் தொகுப்பு இங்கே..

தோல்வியை மறைக்க முயல்கிறார் மோடி- ஸ்டாலின் காட்டம்!

2 மணி நேரத்திற்கு மேல் வெடித்தால் தண்டனை?

பட்டேல் சிலை திறப்பு –ராகுல் விமர்சனம்! #ஸ்டேட்டுக்கே_ஒப்பி_யூனிட்டி

பத்திரிகையாளர்கள் கொலை :மோசமான சாதனை படைத்த இந்தியா!

#ஸ்டேட்டுக்கே_ஒப்பி_யூனிட்டி  #sardar_patel  #ஸ்டேட்டுக்கே_ஒப்பி_யூனிட்டி #Statue_Of_Unity#Sardar_Sarovar_Dam #Height_kitni_hai #Sarda_Vallabhbhai_Patel#Gujarat_govt

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*