7 மாவட்டங்களை சூறையாடிய ‘கஜா’ புயல்-படங்கள்

சபரிமலை பெண்வழிபாடு -தோல்வியில் முடிந்த அனைத்துக்கட்சி கூட்டம்!

டிச -16 கருணாநிதி சிலை திறப்பு- அகில இந்திய தலைவர்கள் வருகை!

திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகளுக்கு இடம்?

ரஞ்சித் இயக்கும் அடுத்த படம் -”யார் இந்த பிர்சா முண்டா?

இந்திய பெருங்கடலில் உருவான கஜா புயல் நேற்று நள்ளிரவு நாகை , கடலூர் இடையே கரையக்கடந்தது. மணிக்கு 12 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய புயல் காற்று நாகை, கடலூர், தஞ்சை, உள்ளிட்ட பல மாவட்டங்களில் பலத்த சேதங்களை உருவாக்கியிருக்கிறது. கன மழைக்கும், புயலுக்கும் இதுவரை இருவர் பலியாகி இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கும் நிலையில், 19 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பேரிடர் மீட்புக்குழுவினர் நெருங்க முடியாத அளவுக்கு சாலைகள் பெருமளவு துண்டிக்கப்பட்டுள்ளதால் மீட்புப்பணிகள் இன்னும் துவங்க வில்லை.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*