#sarkar “நல்ல கதையா திருடுங்கடா” சர்காரை சீண்டும் எச்.ராஜா?

’சர்கார் நடிகர் விஜய்க்கு அமைச்சர் கடம்பூர் ராஜு எச்சரிக்கை!

தீபாவளி -330 கோடிக்கு மது விற்பனையில் சாதனை!

கேரளாவுக்கு சபரிமலை- கர்நாடகாவுக்கு திப்பு சுல்தான் வேகமாக வெறியெடுக்கும் மத அரசியல்!

பாஜக தேசிய தாலைவர் எச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் கதையை திருடுவது என முடிவெடுத்து விட்டால் நல்ல கதையாக திருடவும் என பதிவிட்டுள்ளார்.
நேற்று தீபாவளி பண்டிகையை ஒட்டி விஜய் நடிப்பில் ‘சர்கார்’ படம் வெளியானது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகி உள்ள சர்கார் படம் வெளியாவதற்கு முன்பே கதை திருட்டு வழக்கில் சிக்கியது.
பாக்கியராஜ் தலையிட்டதன் பேரில் சமசரம் ஆன பின்னர் சர்கார் படம் திரைக்கு வந்தது. ஆளும் அதிமுக அரசு சர்கார் படத்தில் சில காட்சிகளை நீக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
//படித்ததில் பிடித்தது.
கதையை திருடுறதுன்னு முடிவு
பண்ணிட்டா
நல்ல கதையா திருடுங்கடா// என்று பதிவிட்டுள்ளார்.
ஏற்கனவே விஜயின் மெர்சல் படம் வெளியான போது பெரும் சர்ச்சைகளை கிளப்பியவர் எச்.ராஜா. இப்போது மீண்டும் சர்கார் படத்தை சீண்டியுள்ளார் எச்.ராஜா.

#SarkarDiwali #SarkarStoryTheft, #சர்கார் #இளைய_தளபதி_விஜய் #ialaiya-thalapathy_vijay #sarkar #murugadas_ar # vijay_sarkar,

 

தீபாவளி பட்டாசு – நூற்றுக்கணக்கானோர் மீது வழக்குப்பதிவு!

அன்றங்கே ஒரு நாடிருந்ததே -பாடல்!

சர்கார் படத்தை முடக்க சதி- விஜய் ரசிகர்கள் மீது தடியடி, வழக்கு!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*