எச்.ராஜாவை வைச்சு செஞ்ச சிம்பு! #Periyar Kuthu

https://www.youtube.com/watch?v=S3ezqQ-xd4M

உடல் நிலையில் சிக்கல்? –மீண்டும் அமெரிக்கா செல்லும் விஜயகாந்த்!

இருக்கும் இடத்திற்கு அர்ப்பணிப்போடு வேலை செய்பவன் நான்” –செந்தில் பாலாஜி

பாஜக தேசிய தலைவர்களுள் ஒருவரான எச்.ராஜா தந்தை பெரியாரை செருப்பால் அடிப்பேன் என்று வன்முறையை தூண்டினார். பெரியார் சிலை மீது அவர் தூண்டுதலில் தாக்குதலும் நடத்தப்பட்டது. இதற்கு தமிழகத்தில் எழுந்த எதிர்ப்பு காரணமாக பின்னர் வருத்தம் தெரிவித்தார். ஆனால், தமிழக பொதுவெளியில் அனைத்து தரப்பாலும் வெறுக்கப்படும் ஒரு நபராக எச்.ராஜா மாறிய பின்னரும் அவரது வாய்கொழுப்பு அடங்கவில்லை. இந்நிலையில், பெரியார் குத்து என்ற பெயரில் தந்தை பெரியார் பற்றி ஆல்பம் ஒன்றை வெளியிட்டுள்ளார் சிம்பு. மதன் கார்கி வரிகளில் சிம்பு பாடியிருக்கும் அந்த பாடலில் நேரடியாகவே எச்.ராஜாவுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார். எந்த அரசியல் அமைப்பிலும் இல்லாத சிம்பு தந்தை பெரியாரை மேன்மைப்படுத்தி எச்.ராஜாவை கண்டித்து வெளியிட்டிருக்கும் பாடல் இணையத்தில் ஹிட்டாகி இருக்கிறது.

#Periyar Kuthu #சிம்பு #பெரியார்_குத்து #தந்தைபெரியார் #பெரியார்குத்து_சிம்பு

தமிழகத்தை நம்பியிருக்கும் மோடி?

செந்தில்பாலாஜியை கழுவிக் கழுவி ஊத்திய அமைச்சர் விஜயபாஸ்கர்!

”பிரமாண்ட விழாவில் திமுகவில் இணைவேன்” – செந்தில் பாலாஜி!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*