எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது!

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு இலக்கியத்திற்கான சகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழின் முன்னணி எழுத்தாளரான எஸ்.ராமகிருஷ்ணனின் சஞ்சாரம் நாவலுக்காக இந்த ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது  அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.2014 –ம் ஆண்டு உயிர்மை பதிப்பக வெளியீடாக வந்த சஞ்சாரம் நாவல். தென் தமிழக கரிசல் கிராமங்களில் வாழும் நாதஸ்வரக் கலைஞர்களின் வாழ்வைப் பற்றியது.   ஜாதிக்கலவரத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட இந்நாவல் தமிழ் சூழலில் பெரிதும் கவனிக்கப்படவில்லை என்றாலும், இந்த ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது வென்றுள்ளது.

#சஞ்சாரம்_நாவல் #சஞ்சாரம் #உயிர்மை #எஸ்_ராமகிருஷ்ணன் #சாகித்ய_அகாடமி # Sahitya_Akademi # SahityaAkademi_2018 #Ramakirishnan_s

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*