டிச-23 திருச்சியில் பிரமாண்ட கருஞ்சட்டை பேரணி -திருமுருகன் காந்தி

காலமானார் ’நெல் ஜெயராமன்’!

எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது!

மூன்றாவது முறையாக புயல் பாதித்த பகுதிகளுக்குச் சென்ற ஸ்டாலின்!

வருகிற டிசம்பர் 23-ஆம் தேதி தந்தை பெரியார் நினைவு நாளில் பெரியாரியத் தோழர்கள் திரளும் கருஞ்சட்டைப் பேரணி திருச்சியில் நடைபெறும் என மே-17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அறிவித்துள்ளார்.

தந்தை பெரியாரின் நினைவு நாளான டிசம்பர் -23-ஆம் தேதி பெரியார் இயக்க தொண்டர்கள், வெவ்வேறு அமைப்பினர்கள். பள்ளி, கல்லூரி மாணவர்கள். அரசியல் அமைப்பினர், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் இந்த பேரணியில் பங்கேற்க உள்ளதாக தெரிகிறது. இந்த பேரணியை மே 17 இயக்கம் ஒருங்கிணைக்கிறது.

கஜா புயலுக்கு 350 கோடி மத்திய நிதி – மீண்டும் மீண்டும் தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசு!

#பெரியார்_நினைவு_தினம் #பெரியார் #திருமுருகன்காந்தி #thanthai_periyar #thirumurugan_gandhi
 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*