திருச்சியை உலுக்கிய #கருஞ்சட்டைப்_பேரணி

எழுவர் விடுதலைக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்- அற்புதம்மாள்!

கமலை கூட்டணிக்கு அழைத்த ஒரே கட்சி – தனித்து போட்டியிட முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘அசுரன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

நாளை பெரியார் நினைவு தினம் அனுஷ்டிக்கப்படுவதையொட்டி இன்று திருச்சியில் தேர்தலில் பங்கேற்காத பல அமைப்புகள் இணைந்து பிரமாண்டமான கருஞ்சட்டைப் பேரணியை நடத்தின. மே 17 இயக்கம் ஒருங்கிணைத்த இந்த பேரணிக்கு முன்னதாக தமிழக அரசு தடை விதித்திருந்தது. நீதிமன்றத்தின் மூலம் அனுமதி பெற்ற அமைப்பினர் இன்று திருச்சியில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற மாபெரும் பேரணி, பொதுக்கூட்டத்தை நடத்தினார்கள்.

தேர்தலில் பங்கேற்காத திராவிட இயக்க அமைப்புகளான தி.க, பெரியார் திராவிடர் கழக ம்,  பெரியாரை ஏற்றுக் கொண்ட தமிழ் தேசிய அமைப்புகள் என நூற்றுக்கணக்கான அமைப்புகள் இந்த பேரணியில் கலந்து கொண்டன.

#கருஞ்சட்டை_பேரணி #திருமுருகன்_காந்தி #திராவிடம் #Dravidar #periyar_rally #trichy_black_rally

கவுசல்யாவுக்கு எதிராக அனாமதேய தீர்மானம்!

தமிழகத்தில் இருந்து அய்யப்பன் கோவிலுக்கு செல்ல இருக்கும் இளம் பெண்கள்!

சிலை கடத்தல் வழக்குகளில் எந்த அர்ச்சகரையும் பொன்மாணிக்கவேல் கைது செய்யாதது ஏன்?- ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு கேள்வி

ரஃபேல் ஒப்பந்தத் தீர்ப்பு குறித்த அதிர்ச்சி அளிக்கும் அறிக்கை!

விஷால் கைது –பின்னணியில் ஆளும்கட்சி!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*