ரஃபேல் விவகாரம் : மாட்டிக் கொள்கிறது மோடி அரசு..

இன்று மறக்க இயலாத நாள் -ஸ்டாலின்!

ராகுலை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்த ஸ்டாலின்!

கலைஞரை இழிவுபடுத்திய எச்.ராஜா!

“ரஃபேல் தீர்ப்பு நீதிமன்றத்தை ஏமாற்றி வாங்கியது! பொய்த் தகவல் கொடுத்து வாங்கிய தீர்ப்பை ரத்து செய்யவெண்டும். ஏமாற்றிய குற்றத்திற்கு மோடி அரசின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” – மூத்த காங்கிரஸ் தலைவர் ஆனந்த் சர்மா தெரிவித்துள்ளார்.

“மோடி அரசு உச்சநீதிமன்றத்துக்கு அனுப்பியுள்ள திருத்த மனு மரியாதைக்குரிய உச்சநீதிமன்றத்தைக் காயப்படுத்தியதும்அல்லாமல் அந்தக் காயத்தின் மீது மிளகாய்ப்பொடியையும் தூவியுள்ளது. சத்தியத்தை மீறி தவறான தகவலை நீதிமன்றத்துக்குத் தந்து குற்றமிழைத்ததற்கு (committing perjury) மன்னிப்புக் கோராமல் இப்போது தீர்ப்பு வந்தபின் தலைமை நீதிபதிக்கும் அந்த அமர்வில் இருந்த மற்ற நீதிபதிகளுக்கும் ஆங்கில அறிவு போதாது என்கிறது. அவர்களுக்கு இலக்கணம் தெரியவில்லை என்கிறது. வரலாற்றில் இதற்கு முன் இப்படி நடந்ததே இல்லை. இப்படி ஒரு இட்டுக்கட்டிய தீர்ப்பைப் பெறுவதற்காக ஒரு அரசு முதலில் தவறான தகவலைத் தந்துவிட்டுப் பின் அந்தப் பொய் எல்லோருக்கும் தெரிந்தபின் ‘இல்லை உங்களுக்கு ஆங்கிலம் புரியவில்லை” எனப் பசப்புகிறது .

எனவே இந்த வகையில் செல்லாததாகிப் போன அந்தத் தீர்ப்பை உச்சநீதிமன்றம் திரும்பிப் ம்பெற்ற வேண்டும் என நாங்கள் கோருகிறோம். உச்சநீதிமன்றம் தனது கண்ணியத்தைக் காப்பாற்றிக் கொள்ள இப்படிச் செய்வது தவிர்க்க இயலாதது. அது மட்டுமல்ல பொய்த் தகவல் கொடுத்து நீதிமன்றத்தைத் திசை திருப்பிய குற்றத்திற்காக அரசு மற்றும் அதிகாரிகளிடம்உரிய விளக்கம் கோரவும் வேண்டும். தவிரவும் நீதிமன்ற அவமதிப்பு செய்த குற்றத்திற்காக மோடி அரசுக்கு நீதிமன்ற அவமதிப்புக் குற்ற விளக்க ‘நோட்டிஸ்’ அனுப்ப வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.

#rafale #aviation #congress #france #armeedelair #dassault #rafaledeal #avgeek #patrouilledefrance #exercito #rahulgandhi #modi #aviationphotography #instagramaviation #america #airsoft #savegirlchild #tripletalaq #jnu #bope #azaadikiwapasi #tuesdaythoughts #deendayalupadhyay #karyakartamahakumbh #conginsultshindu #conginsultsram #arm #congressparsurgicalstrike #frenchairforce #bhfyp

எச்.ராஜாவை வைச்சு செஞ்ச சிம்பு! #Periyar_Kuthu

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*