வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘அசுரன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

கவுசல்யாவுக்கு எதிராக அனாமதேய தீர்மானம்!

தமிழகத்தில் இருந்து அய்யப்பன் கோவிலுக்கு செல்ல இருக்கும் இளம் பெண்கள்!

சிலை கடத்தல் வழக்குகளில் எந்த அர்ச்சகரையும் பொன்மாணிக்கவேல் கைது செய்யாதது ஏன்?- ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு கேள்வி

’மாரி 2’ திரைப்படம் நேற்று வெளியான நிலையில், தனுஷ் நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு ‘அசுரன்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘வடசென்னை’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. ‘வடசென்னை’ திரைப்படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகும் எனக் கூறப்படும் நிலையில், ‘அசுரன்’ திரைப்படத்தின் ஃஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று வெளியிட்டுள்ளார் தனுஷ்.

ரஃபேல் ஒப்பந்தத் தீர்ப்பு குறித்த அதிர்ச்சி அளிக்கும் அறிக்கை!

விஷால் கைது –பின்னணியில் ஆளும்கட்சி!

#Asuran #Dhanush #Vetrimaran #Maari2

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*