எனது பிறந்த நாளைக் கொண்டாடும் எண்ணமில்லை –கனிமொழி வேண்டுகோள்!

Hop in for a free ride with
முன்னாள் முதல்வரும் , முன்னாள் திமுக தலைவருமான மறைந்த கலைஞர் கருணாநிதியின் மகளும், திமுக மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி தனது பிறந்த நாளைக் கொண்டாடும் எண்ணமில்லை என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.இது தொடர்பாக தன் முகநூல் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

//எனது பிறந்த நாளையொட்டி சுவரொட்டிகள் ஒட்டப்படுவதாக அறிகிறேன். கழகத் தோழர்கள் இதனை கண்டிப்பாக தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். எனது பிறந்த நாளை கொண்டாடும் எண்ணம் இல்லை. நண்பர்கள் இதை புரிந்து கொண்டு நேரில் வரவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.// என்று கோரியுள்ளார்.

#kanimozhi #dmk_kanimozhi #kanimozhi_karunanidhi #கனிமொழி

மோடி தமிழகம் வருகை -கருப்பு நிற பொருட்களுக்கு தடை!

ஸ்டெர்லைட் தரப்பிடம் பணம் பெற்றாரா சீமான்?”

பயனில்லாமல் போன பசுமாடுகள் –மக்களுக்கு வரி!

அதிமுக திமுக உறுப்பினர்கள் மக்களவை மாநிலங்களவையிலிருந்து சஸ்பெண்ட்!

முத்தலாக் மசோதா அதிமுக எம்.பிக்களுக்கு பாஜக உத்தரவு!

பெண் தரிசனம் உண்மைதான் –அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பு வழங்கப்படும்-கேரள முதல்வர் அறிவிப்பு!

ஜெயலலிதா உயிரைக் காக்க அதிமுக தவறிவிட்டது- ஸ்டாலின் குற்றச்சாட்டு!

 

 

 

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*