கொடநாடு கொலைகள் – சயன், மனோஜ் நீதிமன்றத்தில் ஆஜர்!

#Jallikkattu மிரட்டிய மாடு அல்லு கழண்ட இளைஞர்கள்!video

பாஜகவுடன் மோதும் தம்பிதுரை யாருடைய மனச்சாட்சி?

பத்திரிகையாளர் கொலை –சாமியாருக்கு ஆயுள் தண்டனை!

கொடநாடு கொள்ளை கொலை வழக்குகள் தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றம் சுமத்திய சயன், மனோஜ் இருவரும் இன்று காணாமல் போயுள்ளார்கள். கொடநாட்டில் உள்ள ஜெயலலிதாவின் பங்களாவில் கொள்ளை நடந்தது. இந்த கொள்ளையோடு தொடர்புரைய 5 பேர் அடுத்தடுத்து இறந்தனர். இந்த அனைவருடைய மரணத்தையும் புலனாய்வு செய்த பத்திரிகையாளர் மேத்யூஸ் சாமுவேல், ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ், சயனின் உறவினர்கள் உள்ளிட்ட பலரும் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். கனகராஜை கொடநாடு பங்களாவிற்குள் கொள்ளையடிக்க அனுப்பியதே எடப்பாடி பழனிசாமிதான் என்றும் குற்றம் சுமத்தி ஆவணப்படத்தையும் வெளியிட்டார்.
இக்குற்றச்சாட்டை தொடர்ந்து டெல்லி சென்ற போலீசார் சயன், மனோஜை கைது செய்து சென்னை கொண்டு வந்தனர். அவர்களை சிறையில் அடைக்க முயன்ற போது நீதிபதி மறுத்து விட்டார். இதனால் அவர்கள் கேரளா கிளம்பிச் சென்றனர். ஆனால், சிறையில் அடைக்க மறுத்த நீதிபதிகள் வரும் 18-ஆம் தேதி அதாவது இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டும் என உத்தரவிட்டிருந்தனர்.
அவர்கள் இன்று ஆஜராவதற்காக கேரளத்தில் இருந்து கிளம்பி சென்னை வந்து கொண்டிருந்த நிலையில். அவர்கள் காணாமல் போயுள்ளதாக பத்திரிகையாளர் மேத்யூஸ் தன் முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அவர்களை தொடர்பு கொள்ளமுடியவில்லை என்றும் பதிவிட்டுள்ளார். ஆனால்,  இந்த பதிவுக்குப் பின்னர் சயனும் மனோஜும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகினார்கள்

#Kodanad_Murders  #kodanad #கொடநாடு_கொலைகள் #MKStalin #DMK #Jayalalitha #Kodanad_Murders  #Kodanad_estate,

 

அஞ்சுகிறது அரசு- பிரதமருக்கு மல்லிகார்ஜுன கார்கே கடிதம்!

மோடிக்கு பிலிப் கோட்லேர் விருது உண்மை என்ன?

ராகுல்காந்தி பற்றி பொய் செய்தி பரப்பிய தினமலர் மற்றும் குருமூர்த்தி!

கொடநாடு கொலைகள் –என்ன செய்வார் ஆளுநர்?

சபரிமலை இடதுசாரிகளின் இரட்டைவேடம்- மோடி காட்டம்!

சபரிமலை சென்ற பெண்கள் மீது தாக்குதல்-மருத்துவமனையில் அனுமதி!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*