சகாவு பினராயி விஜயனின் கதை!

சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து  வயது பெண்களும் வழிபாடு நடத்தலாம் என்றது. உச்சநீதிமன்றம் அதை அமல் படுத்த முயன்ற கேரள இடதுசாரி அரசுக்கு பாஜக உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகள் பெரும் இடைஞ்சல் செய்ததோடு கேரளத்தையே கலவர பூமியாக்கவும் முயன்றனர். இதை கேரள அரசு கையாண்ட விதமும், கேரள முதல்வர் பினராயி விஜயனின் அசாத்தியமான நிர்வாக திறனும் அனைவராலும் வியந்து பாராட்டப்படும் சூழலில் பினராயி விஜயன் பற்றிய வித்தியாசமான செய்தி தொகுப்பு இது!

#PinarayiVijayan #Sakhavu #Sabarimala #சபரிமலை #SabarimalaProtests #SabarimalaVerdict #SabarimalaViolence,

மேலும் வாசிக்க..!

“கோவிலுக்கு வருவதைப் போல உணர்கிறேன்” –ஸ்டாலின்!

பெண்கள் வாவர் மசூதிக்குள் வர தடையில்லை -ஜமாத் அறிவிப்பு!

பொருளாதார இட ஒதுக்கீடு ஊழலுக்கு வழி வகுக்கும் – தம்பிதுரை!

வீரப்புதல்வர்களின் வழி நடப்போம்!

திருநங்கையை மகளிரணி தேசிய தலைவராக்கிய ராகுல்காந்தி!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*