ஜெயலலிதா உயிரைக் காக்க அதிமுக தவறிவிட்டது- ஸ்டாலின் குற்றச்சாட்டு!

video இரு இளம் பெண்கள் அய்யப்பனை தரிசித்தனர்- கோவில் மூடப்பட்டது!

வலதுசாரிகளுக்கு சவால் விட்டு வரலாறு படைத்த வனிதா மதில்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உயிரைக் காக்க அதிமுக அரசு தவறிவிட்டது என திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார்.இன்று சட்டமன்ற கூட்டத்தொடர் கூடியதும் ஆளுநர் உரையை வாசித்தர். ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் அவையை விட்டு வெளிநடப்புச் செய்தது. அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின்:-

“ஆளும் அதிமுக அரசு எல்லா நிலையிலும்  தோல்வியைச் சந்தித்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரைக் காப்பாற்ற ஆளும் அதிமுக அரசு தவறி விட்டது. அதனால்தான் ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். அதிமுக அமைச்சர்கள் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளது. ஆளுநர் உரையால் ஒரு நன்மையும் இல்லை. அதிமுக ஆட்சியில் வளர்ச்சி முன்னேற்றம் பாதிக்கப்பட்டுள்ளது.எடப்பாடியிடன் பெயிலியுர் பேப்பரை ஆளுநர் வாசித்துக் கொண்டிருக்கிறார். தமிழகத்தில் மொத்தமாக தோல்வியடைந்த அரசு நடந்து கொண்டிருக்கிறது.

#திமுகதலைவர்_ஸ்டாலின் #DMK_LEADER_STALINE #TAMINADU_NEWS

மேலும்வாசிக்க..!

எச்.ஐ.வி இளைஞர் மரணிக்க விடப்பட்டாரா?

ஜெ’ கொலையா தற்கொலையா? விசாரிக்க வேண்டியது யாரை?

#Gaja_Cyclone கேட்டது 15,000 கோடி கொடுத்தது 1,146 கோடி!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*