தமிழிசையை அவமானப்படுத்திய பாஜக ஆதரவு தினமலர்!

ஜாக்டோ ஜியோ போராட்டமும் பொதுப்புத்தியும்!

யானைகளும் பராசக்தியும்!

நேற்று பிரதமர் மோடி கலந்து கொண்ட மதுரை பொதுக்கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை பத்து தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் என 10 தொகுதிகளை அறிவித்தார். தமிழக பாஜக தலைவர் என்ற முறையில் அவர் அறிவித்த நிலையில், தமிழிசையின் அரசியல் தலைமையை தமிழக பாஜகவில் செல்வாக்குச் செலுத்தும் உயர்சாதியினர் விரும்பவில்லை. குறிப்பாக பிரமாணர்கள் தமிழிசையை அகற்றி விட்டு தலைமையை தங்கள் கட்டுக்குள் கொண்டு வர விரும்புகிறார்கள். எஸ்.வி.சேகர். எச்.ராஜா போன்றோர் தமிழக பாஜக தலைமையை கைப்பற்றும் போட்டியில் இருக்கும் நிலையில், நேற்றை நிகழ்வு பற்றி பாஜக ஆதரவு ஊடகமான தினமலர் தமிழிசை தொடர்பாக வெளியிட்டிருக்கும் கார்டூர் தமிழிசையை உடல் ரீதியாக இழிவுபடுத்துவதாக உள்ளது. அவரது தோற்றத்தை இழிவாக வரைந்துள்ள தினமலரின் கர்டூனை எஸ்.வி.சேகர் முகநூலில் பகிருந்துள்ளார். அதை தமிழிசை பகிரவில்லை என்பது அவருக்கு இந்த கார்டூன் மீதான வருத்தத்தைத்  காட்டுகிறது. இது தொடர்பாக பத்திரிகையாளர் கவிதா சொர்ணவள்ளி எழுதியுள்ள பதிவு,

//தமிழிசையை பேட்டி எடுத்த அனைவருக்குமே தெரியும். அவர் காங்கிரஸ் ரத்தம் ஓடுபவர் என்று. அவரால், இன்றல்ல என்றுமே தமிழகத்தில் கலவரம் உண்டு பண்ணக்கூடிய வகையில், பேசவோ செயலாற்றவோ இயலாது என்று.

அவரின் இடத்தில் எச்சையோ அல்லது எஸ்வீ.சேகரோ இருந்திருந்தால் இங்கு, ஒரே ஒரு ரத்தக்காவையாவாது வாங்காமல் விட்டுருக்க மாட்டார்கள் என்பது உண்மை. அவளவு ஏன், ஷாகாவுக்கு போய்ப் பழகிய வேறு எந்தப் பெண்ணையாவது தலைவராக நியமிக்கட்டுமே,… அவர்கள் கண்டிப்பாக மதக்கலவரத்தை உருவாக்கிவிட்டுதான் அடங்குவார்கள்.

ஆனால், தமிழிசையால் அதை ஒருக்காலும் செய்ய இயலாது. அதனால்தான் பார்ப்பன ஏடுகள், பார்ப்பனர்கள், குறிப்பாக எஸ்வீ போன்ற எச்சைகள் எல்லாம், தம்ழிசையை காரி உமிழ்கிறார்கள். உருவத்தில் சினைப் பன்றியை போலிருக்கும் எஸ்வீசேகர் கூட, தமிழிசையின் நிறத்தை வைத்து உருவகேலி செய்வதை ஆதரிக்கிறான். அதனால்தான் தினமலம் கூச்சமில்லாமல் இப்படியான கார்ட்டூன்களை வரைகிறான்.

வளர்மதிக்கு பெரியார் விருது அளித்தபோது பொங்கியவர்களில் பேர்வாதி சமூகம் பார்ப்பனிய கருத்துக்களை உள்வாங்கிய முட்டாள் சமூகமே. அப்போதும் நான் வளர்மதிக்கு ஆதரவாகவே இருந்திருக்கிறேன். இப்போதும் அப்படியே. பாஜக தலைவராக இருந்தாலும் கூட, இன்னுமும் காங்கிரசின் “மதச்சார்பின்மை” ரத்தம் ஓடும் தமிழிசையை எப்போதும் ஆதரிப்பேன்.

#neverevercometoTN #GOBACKMODI #dinamalam #Tamilisai #Dr_Tamilisai

பாஜக முதல்வர் யோகி சாதனை – மூன்றாயிரம் என்கவுண்டர்கள் 70 கொலைகள்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*