திருவாரூர் திமுக வேட்பாளார் பூண்டிகலைவாணன் திமுக அறிவிப்பு!

திருவாரூர் தொகுதிக்கு நடைபெற இருக்கும் சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக சார்பில் பூண்டி கலைவாணனை வேட்பாளராக அறிவித்துள்ளது திமுக.
முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி மறைவையொட்டி திருவார் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. காலியாக இருந்த இந்த தொகுதிக்கு வரவிருக்கும் 28-ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது.
இந்த தேர்தலில் திமுக சார்பில் பூண்டி கலைவாணன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கலைஞருக்காக தேர்தல் வேலையை செய்தவர் பூண்டி கலைவாணன் என்பது குறிப்பிடத்தக்கது. 2007 முதல் திருவாரூர் தொகுதி திமுக மாவட்ட செயலாளராக உள்ள பூண்டி கலைவாணன். 2006  முதல் 2011 வரையிலான திமுக ஆட்சியில் ஊராட்சி மன்ற செயலாளராகவும் இருந்தவர் பூண்டி கலைவாணன்.
அதிக வெற்றி வாய்ப்பு உள்ள வேட்பாளராக பூண்டி கலைவாணன் உள்ளார்.
#Thiruvarur #DMK #DMKCandidate  #பூண்டிகலைவாணன் #திருவாரூர்_இடைத்தேர்தல்

ஸ்டெர்லைட் தரப்பிடம் பணம் பெற்றாரா சீமான்?”

பயனில்லாமல் போன பசுமாடுகள் –மக்களுக்கு வரி!

அதிமுக திமுக உறுப்பினர்கள் மக்களவை மாநிலங்களவையிலிருந்து சஸ்பெண்ட்!

முத்தலாக் மசோதா அதிமுக எம்.பிக்களுக்கு பாஜக உத்தரவு!

பெண் தரிசனம் உண்மைதான் –அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பு வழங்கப்படும்-கேரள முதல்வர் அறிவிப்பு!

ஜெயலலிதா உயிரைக் காக்க அதிமுக தவறிவிட்டது- ஸ்டாலின் குற்றச்சாட்டு!

 

 

 

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*