பாஜக முதல்வர் யோகி சாதனை – மூன்றாயிரம் என்கவுண்டர்கள் 70 கொலைகள்!

யானைகளும் பராசக்தியும்!

உத்தரபிரதேச முதல்வராக சாமியார் யோகி ஆதித்யநாத் பதவியேற்று 16 மாதங்கள் ஆகிறது. கோரக்பூர் மடத்தின் சாமியரான யோகி உத்தரபிரதேச முதல்வரான பின்னர் 3000 என்கவுண்டர்களும், 70 கொலைகளும் நடந்துள்ளன. இதனை சாதனையாக நாளை வெளியிட இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.
உத்தரபிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் முதல்வரான பின்னர் போலீஸ் என்கவுண்ட்ர் அதிகரித்துச் செல்கிறது. இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு போலி மோதல் கொலைகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளை போலீசார் சர்வ சாதாரணமாக சுட்டுக் கொல்கிறார்கள். சில மோதல்களில் போலீசாரை மதவாத கும்பல்கள் கொலை செய்கின்றன. அரசு கொலைகள் பொது நீதி போல உத்தரபிரதேச மாநிலத்தில் அன்றாட நிகழ்வாகி விட்டது. ஆனால், அரசின் இந்த கொலைகளில் பெரும்பாலும் கொல்லப்படுகிறவர்கள் சிறுபான்மை சமூகத்தவராகவோ, தலித் சமூகத்தவராகவோதான் இருக்கிறார்கள். பதவியேற்ற இந்த 16 மாதங்கள் 3000 என் கவுண்டர்கள் 70 கொலைகள் செய்திருப்பதை சாதனையாக நாளை குடியரசு தினத்தன்று உத்தரபிரதேச அரசு அறிவிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

#Uppoliceencounter #Yogi_Adityanath_encounter

”பாஜகவில் சேர்கிறேன் அதுவே மோசமான தண்டனையாக இருக்கும்” – உதயநிதி!

#2019நாடாளுமன்றதேர்தல் பேச்சுவார்த்தைக்கு திமுக குழு அமைப்பு!

“ சபரிமலை விவகாரத்தில் நாங்கள் தோற்று விட்டோம்” பாஜக அறிவிப்பு!

நாட்டில் நெருக்கடி நிலவுகிறது -சோனியாகாந்தி!

மதுரை வரும் மோடிக்கு கருப்புக் கொடி –வைகோ அறிவிப்பு!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*