மதுரை வரும் மோடிக்கு கருப்புக் கொடி –வைகோ அறிவிப்பு!

டேட்டாதான் இந்தியாவின் எண்ணெய் வளம் -முகேஷ் அம்பானி!

வருகிற 27-ஆம் தேதி மதுரை பிரதமர் மோடிக்கு கருப்புக் கொடி காட்டப்படும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
தஞ்சையில் நடந்த திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய வைகோ:-
“கஜா புயல் டெல்டா மாவட்டங்களை குலைத்துப் போட்டுள்ளது. வரலாறு காணாத பேரழிவை டெல்டா மாவட்டங்கள் சந்தித்துள்ளன.கஜா புயல் பாதித்த பகுதிகளை மோடி இதுவரை வந்து பார்வையிடவில்லை. தமிழக மக்களை மோடி வஞ்சித்து வருகிறார். தமிழ் மக்களின் நலனின் அக்கறையற்ற அரசாக மோடி அரசு உள்ளது. இப்படி எதையும் செய்யாத மோடி வருகிற 27-ஆம் தேதி மதுரைக்கு வருகிறார். அவருக்கு மதிமுக சார்பில் கருப்புக் கொடி காட்டப்படும். இதற்கு விவசாயிகளும், பொதுமக்களும் ஆதரவு தர வேண்டும்.வருகிற பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்”என்று பேசினார் வைகோ.
#pmmodi #vaiko #gajacyclone #Madurai_aims_modi #modi

”கொடநாடு சம்பவத்திற்கு திமுகவே காரணம்” – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

#Jallikkattu மிரட்டிய மாடு அல்லு கழண்ட இளைஞர்கள்!video

பாஜகவுடன் மோதும் தம்பிதுரை யாருடைய மனச்சாட்சி?

பத்திரிகையாளர் கொலை –சாமியாருக்கு ஆயுள் தண்டனை!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*