மோடி தமிழகம் வருகை -கருப்பு நிற பொருட்களுக்கு தடை?

ஸ்டெர்லைட் தரப்பிடம் பணம் பெற்றாரா சீமான்?”

பயனில்லாமல் போன பசுமாடுகள் –மக்களுக்கு வரி!

பிரதமர் மோடி ஜார்கண்ட் மாநிலத்திற்கு செல்ல இருக்கும் நிலையில் அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் கருப்பு நிற சாக்ஸ், பர்ஸ், தொப்பி, கைக்குட்டை, குடை போன்றவைகளை எடுத்து வரக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

ஜனவரி 5-ஆம் தேதி மண்டல் அணை நீர்ப்பாசன திட்டத்திற்கு அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க ஜார்கண்ட் மாநிலம் செல்ல உள்ளார் பிரதமர் மோடி. இதே சூழலில் ஜார்கண்ட் மாநில பலாமு மாவட்டத்தில் எண்பதாயிரம் ஆசிரியர்கள் அடிப்படை கோரிக்கைகளை வைத்து போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். இந்த விழாவுக்கு வரும் போது மோடிக்கு ஆசிரியர்கள் கருப்புக் கொடி காட்டக்கூடும் என்ற அச்சம் நிலவுவதால் பலாமும் மாவட்ட நிர்வாகம் மோடி கலந்து கொள்ளும் நிகச்சிக்கு வருகிறவர்கள் கருப்பு நிற பொருட்கள் எதனையும் கொண்டு வரக்கூடாது என உத்தரவிட்டுள்ளனர். உதாரணமாக கருப்பு நிற சாக்ஸ், பர்ஸ், தொப்பி, கைக்குட்டை, குடை போன்றவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதால் தமிழகத்திற்கும் பிரதமர் மோடி வரவிருக்கிறார். அப்படி அவர் வரும் போது கருப்புக்கே பேர் போன மாநிலமான தமிழகத்திலும் கருப்பு நிறத்திற்கு தடை விதிக்கும் சூழல் வரலாம் என்கிறார்கள்.

அதிமுக திமுக உறுப்பினர்கள் மக்களவை மாநிலங்களவையிலிருந்து சஸ்பெண்ட்!

முத்தலாக் மசோதா அதிமுக எம்.பிக்களுக்கு பாஜக உத்தரவு!

பெண் தரிசனம் உண்மைதான் –அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பு வழங்கப்படும்-கேரள முதல்வர் அறிவிப்பு!

ஜெயலலிதா உயிரைக் காக்க அதிமுக தவறிவிட்டது- ஸ்டாலின் குற்றச்சாட்டு!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*