#Jallikkattu மிரட்டிய மாடு அல்லு கழண்ட இளைஞர்கள்!video

#Jallikkattu மிரட்டிய மாடு அல்லு கழண்ட இளைஞர்கள்!

#Jallikkattu மிரட்டிய மாடு அல்லு கழண்ட இளைஞர்கள்!video

Posted by Tamilarasial on Friday, January 18, 2019

பாஜகவுடன் மோதும் தம்பிதுரை யாருடைய மனச்சாட்சி?

பத்திரிகையாளர் கொலை –சாமியாருக்கு ஆயுள் தண்டனை!

புதுக்கோட்டை மாவட்டம் ஆவூர் அருகே உள்ள மலம்பட்டி கிராமத்தில் ஆண்டு தோறும் ஜல்லிக்கட்டு நடக்கும், இந்த ஆண்டு நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மாத்தூர் பாலச்சந்திரன் என்பவரின் மாடு வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டது. அதுவரை மாடுகளைக் கண்டு அஞ்சாமல் போரடிய இளைஞர்கள் மொத்த பேரும் அல்லு கழண்டு களத்திற்குள் கூட குதிக்காமல் பயந்து இருந்தனர். யாரேனும் வந்து தன்னை அடக்குவார்கள் என்று எதிர்பார்த்த மாட்டிற்கு ஏமாற்றமே மிஞ்சியது. கடைசியில் மாடு வென்றாக அறிவிக்கப்பட்டு பரிசும் வழங்கப்பட்டது. இந்த மாடு புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி நிர்வாகி மாத்தூர் எம்.பாலச்சந்திரனுக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*