காஷ்மீர் தாக்குதல் -ஸ்டாலின் கண்டனம்!

காஷ்மீர் -பயங்கரவாத தாக்குதலில் இந்திய இராணுவத்தினர் 40 பேர் பலி!

”எய்ம்ஸ் நிதியா எங்களுக்கு தெரியாதே?” –கைவிரித்த மத்திய அரசு!

காஷ்மீரில் பயங்கரவாதிகள் இந்திய இராணுவத்தினர் மீது நடத்திய தாக்குதலில் 40 இந்திய வீரர்கள் கொல்லப்படுள்ளார்கள். நாடாளுமன்ற தேர்தல் நெருங்க இருக்கும் நிலையில் இத்தாக்குதல் பெரும் கவலையை உருவாக்கி இருக்கிறது. இராணுவத்தை நவீனமயமாக்கி இருக்கிறோம் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டு வரும் நிலையில் காஷ்மீரில் நடந்துள்ள இத்தாக்குதல் பெரும் கொந்தளிப்பை உருவாக்கும், கோழைத்தனமான இந்த தாக்குதல் கடந்த ஐந்தாண்டுகளில் நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதலும் ஆகும். இத்தாக்குதல் தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் இத்தாக்குதல் தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில்,
//ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற சிஆர்பிஎப் வீரர்கள் மீதான பயங்கரவாதிகளின் தாக்குதல் கண்டனத்திற்குரியது. சிஆர்பிஎப் வீரர்கள் மீதான தாக்குதல் கோழைத்தனமானது. உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு திமுக சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம் என பதிவிட்டுள்ளார்.
I’m deeply grieved and firmly condemn the cowardly attack on #CRPF soldiers in Awantipora. DMK while expressing deep condolences to all the bereaved families stands firmly with the security personnel in the service of the nation.
— M.K.Stalin (@mkstalin) 14 February 2019

“நாங்கள் சாதி மதமற்றவர்கள்” இந்தியாவிலேயே முதன் முதலாக அரசு சான்றிதழ் பெற்ற தம்பதிகள்!

மோடியின் கோட்டையில் இருந்து நாளை பிரச்சாரத்தை துவங்கும் ராகுல்காந்தி!

அதிமுக தம்பிதுரையின் பாஜக மீதான பொய்க்கோப நாடகங்கள்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*