”கும்பலிடமிருந்து பாகிஸ்தான் ராணுவமே என்னைக் காப்பாற்றியது”-அபி நந்தன் VIDEO

 

இன்று இந்திய இராணுவ வீரர் அபிநந்தன் போர்க்கைதியாக பிடிபட்டதாக பாகிஸ்தான் அறிவித்தது. இப்போது அவரது விடியோவை வெளியிட்டுள்ளது. அவரை விசாரிக்கும் ராணுவ அதிகாரிகளிடம் அவர் பதிலளிப்பது போல் உள்ளது அந்த விடியோ. அதில்  “நான் தென்னிந்தியாவின் கடைக்கோடி பகுதியைச் சேர்ந்தவன் என்றும், தனக்கு திருமணம் ஆகி விட்டது என்றும். தன்னை பாகிஸ்தான் ராணுவத்தினர் மரியாதையாக நடத்துவதாகவும், கும்பல் வன்முறையில் இருந்து தன்னை காப்பாற்றியது பாகிஸ்தான் ராணுவம்தான் என்றும் பேசியுள்ளார். அபி நந்தன்.

#அபிநந்தன் #Abinandan #India_pak_war #Marshal_abinandan

“ஞானத்துடன் நடந்து கொள்வோம்” -பாக் பிரதமர் இம்ரான்கான் உரை!

பிடிபட்ட இந்திய இராணுவ பைலட்டின் விடியோவை வெளியிட்டது பாகிஸ்தான்!

எல்லையில் போர் பதட்டம்!

நிர்மலாதேவி என்ன சூப்பர் குற்றவாளியா? – கொதித்த மதுரை உயர்நீதிமன்றம்!

பிடிபட்ட இந்திய இராணுவ பைலட்டின் விடியோவை வெளியிட்டது பாகிஸ்தான்!

எல்லையில் போர் பதட்டம்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*