நாளை விடுவிக்கப்படுகிறார் அபிநந்தன்!

எப்படி பாகிஸ்தானிடம் பிடிபட்டார் அபிநந்தன்?

“ஞானத்துடன் நடந்து கொள்வோம்” -பாக் பிரதமர் இம்ரான்கான் உரை!

நிர்மலாதேவி என்ன சூப்பர் குற்றவாளியா? – கொதித்த மதுரை உயர்நீதிமன்றம்!

இந்திய விமானப்படையில் விங் மாஸ்டர் அபிநந்தனை நாளை விடுவிக்கப் போவதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இதை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்தார்.இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் படைகளும், பாகிஸ்தான் எல்லைக்குள் இந்திய படைகளும் பரஸ்பரம் தாக்குதலில் ஈடுபட்டன. விமானப்படை தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், இந்திய விமானத்தை சுட்டு வீழ்த்தியதாகவும், அபிநந்தன் என்ற விங் மாஸ்டரை கைது செய்திருப்பதாகவும் பாகிஸ்தான் அறிவித்து அவரது விடியோவையும் வெளியிட்டது.

முதலில் அபிநந்தனை ஒரு கும்பல் தாக்கும் விடுதலை வெளியானது.பின்னர் தேநீர் அருந்தியபடி அபி நந்தன் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளுடன் உரையாடும் விடியோ வெளியானது.,அபிநந்தனை விடுதலை செய்யவேண்டும் என்று இந்திய அரசு வலியுறுத்தியது. சமூக ஊடகத்திலும் இந்தக் கோரிக்கை எதிரொலித்தது.
இந்நிலையில்தான் அமைதியின் பெயரால் அபிநந்தன் விடுவிக்கப்படுவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார். இம்ரானின் இந்த அறிவிப்பை மேஜையைத் தட்டி பாகிஸ்தான் உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

#அபிநந்தன் #ABINANDAN #Marshal_Abinandan #india_pakistanwar,

”கும்பலிடமிருந்து பாகிஸ்தான் ராணுவமே என்னைக் காப்பாற்றியது”-அபி நந்தன் VIDEO

பிடிபட்ட இந்திய இராணுவ பைலட்டின் விடியோவை வெளியிட்டது பாகிஸ்தான்!

எல்லையில் போர் பதட்டம்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*