#Cellphone_Sivakumar மீண்டும் செல்போனை தாக்கிய நடிகர் சிவக்குமார்- VIDEO!

மீண்டும் செல்போனை தாக்கிய நடிகர் சிவக்குமார்!

மீண்டும் செல்போனை தாக்கிய நடிகர் சிவக்குமார்!

Posted by Tamilarasial on Wednesday, February 6, 2019

ஸ்டாலின் மருமகனைக் குறிவைக்கும் மோடி!

ஏற்கனவே ரசிகரின் செல்போனை தட்டி விட்டு சர்ச்சையில் சிக்கிய நடிகர் சிவக்குமார் மீண்டும்  செல்பி எடுக்க முயன்ற ரசிகர் ஒருவரின் செல்ப்போனை தட்டி விட்ட விடியோ வெளியாகி உள்ளது.கடந்த அக்டோபர் மாதம் மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகில் கருத்தரிப்பு மையம் துவக்க விழாவில் கலந்து கொண்ட நடிகர் சிவக்குமாருடன் ரசிகர் ஒருவர் செல்பி எடுக்க முயன்ற போது சிவக்குமார் அவரது செல்போனை கடுப்புடன் தட்டி விட்ட விடியோ வெளியாகி வைரலானதோடு. சிவக்குமாரை இணைய ஊடகங்களில் பலரும் கழுவிக் கழுவி ஊற்றினார்கள். இதையொட்டி அச்சம்சம்பவத்திற்கு விளக்கம் அளித்த சிவக்குமார் “விஐபி என்றால் நீங்கள் விரும்பும் படித்தான் இருக்க வேண்டுமா? என்று கேட்டதோடு அச்சம்பவத்திற்கு வருத்தமும் தெரிவித்தார்” இந்நிலையில், பொதுவெளியில் சிவக்குமார் நடந்து செல்லும் போது ரசிகர் ஒருவர் செல்பி எடுக்க முயலும் நிலையில் தன் இடக்கையால் கேஷுவலாக அவரது செல்போனை சிவக்குமார் தட்டி விட்டுச் செல்லும் விடியோ இப்போது வெளியாகி உள்ளது.

#Cellphone_Sivakumar #நடிகர்சிவக்குமார் #Acter_sivakumar #sivakumar_family #surya_family

பாஜக கூட்டணி – அதிமுக பிளவு படும்- உளவுத்துறை ரிப்போர்ட்!

உயிருக்கு அஞ்சி சாகும்வரை உண்ணாவிரதத்தை கைவிட்ட அன்ன அசாரே!

திமுகவுக்கு தூதுவிட்ட பாரி வேந்தர் – ஜெர்க் ஆன திமுக!

“என்னைக் கவர்ந்த கேரள முதல்வர் பினராயி விஜயன்” -விஜய் சேதுபதி பெருமிதம்

பாட்டாளி மக்கள் கட்சி- பாஜக கூட்டணி- பேச்சுவார்த்தை அதிமுகவுடன்?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*