அதிமுக தேர்தல் அறிக்கை சிறப்பம்சங்கள்!

Chennai: Tamil Nadu Chief Minister K Palaniswami (R) and O Panneerselvam exchange greetings with supporters following merger of their factions in Chennai on Monday. All India Anna Dravida Munnetra Kazhagam factions led by Chief Minister Edappadi K Palaniswamy and former Chief Minister O Panneerselvam formally merged following a power sharing arrangement with the former to remain as Chief Minister and the latter his deputy. PTI Photo by R Senthil Kumar (PTI8_21_2017_000117B)
அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, தாமக போன்ற கட்சிகள் கூட்டணி வைத்து போட்டியிடுகின்றன. 20 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக தனது தேர்தல் அறிக்கையை கட்சி தலைமையகத்தில் வைத்து வெளியிட்டது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.
வாக்குறுதிகள்
#
மாதந்தோறும் ரூபாய் 1500 வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள மக்களுக்கும், விதவைப் பெண்கள், ஆதரவற்றோருக்கு வழங்கவேண்டும் என வலியுறுத்துவோம்.
#
திறன் மேம்பாட்டு பயிற்சி
#
நீர்மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படும்
#
நொய்யல் மேற்கு தொடர்ச்சி மலை மழை நீர் சேமிக்கப்படும்
#
காவிரி கோதாவரி இணைப்புத் திட்டம்
#
கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றுவோம்.
#
நீட் தேர்வு ரத்துக்கு வலியுறுத்துவோம்
#
ஈழத்தமிழர் படுகொலைக்கு நீதி விசாரணை தேவை
#
பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதை எதிர்ப்போம்
#
புதுச்சேரி மாநில அந்தஸ்து என்பது போன்ற பல் வாக்குறுதிகள் அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் உள்ளது.
#2019_elaction #modi_eps_ops #அதிமுக_தேர்தல்_அறிக்கை

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*