அரசு இருக்கும் போது அதானி எதற்கு மோடிக்கு கேரள முதல்வர் கேள்வி?

வந்தார் அபிநந்தன் –இராணுவ நடைமுறை என்ன?

நாட்டில் உள்ள தனியார் விமானங்களை அதானி குழுமத்திடம் ஒப்படைக்கும் முடிவை மோடி அரசு எடுத்தது. திருவனந்தபுரம், மங்களூர். கவுகாத்தி, லக்னோ, அகமதாபாத், ஜெய்பூர் ஆகிய விமான நிலையங்களை நுறு சதவீத தனியார் முதலீட்டுடன் அதானி குழுமத்திற்கு கொடுக்க மத்திய அரசு முடிவெடுத்தது.

இதனிடையே கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் விமான நிலையத்தை அதானி குழுமத்திடம் கொடுக்க கேரள அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கேரள அரசால் உருவாக்கப்பட்ட நிறுவனங்கள் கண்ணூர், கொச்சி விமான நிலையங்களை மேம்படுத்துவதோடு சிறப்பாக பராமரித்தும் வருகிறது. விமான நிலையங்களை கையாள்வதில் போதிய முன் அனுபவம் இல்லாத அதானி நிறுவனத்திற்கு அளிப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்த முடிவை ம்த்திய அரசு கைவிட வேண்டும். தனியார் நிறுவனமான அதானிக்கு வழங்குவதை விட அரசே விமான நிலையங்களை நடத்தினால் மத்திய, மாநில அரசுகள் பயன்பெரும். ” என்று தெரிவித்துள்ளார்.

#pinarayi_vijayan #Kerala_cm_speech

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*