இம்ரான்கானுக்கு முஸ்லீம் தலைவர் ஓவைசி கண்டனம்!

திப்பு சுல்தான் மற்றும் பஹதுர் ஷா தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பேசியது தொடர்பாக அவருக்கு அறிவுரை கூறியுள்ளா இஸ்லாமிய மக்களின் தலைவர்களுள் ஒருவராக ஒவைசி.ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசியது இந்திய மஜ்லீஸ் முஸ்லீம் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி பேசும் போது?-
“ பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அவர்கள் நாட்டு பாராளுமன்றத்தில் பேசும் போது திப்பு சுல்தான் மற்றும் பஹதூர் ஷா ஜாஃபர் குறித்து கருத்து வெளியிட்டிருக்கிறார். திப்பு சுல்தான் இந்துக்களின் எதிரி அல்ல.அவர் சுல்தானியர்களுக்குத்தான் எதிரி. உங்கள் நாட்டில் முதலில் இதுபோன்ற தவறான பிரச்சாரங்களை நிறுத்துங்கள். உங்கள் மண்ணில் என்ன நடக்கிறது என்பதை இந்த நாட்டிலுள்ள முஸ்லிம்கள் நன்றாக அறிவார்கள். உங்களுக்கும், லஷ்கர்-இதொய்பா, ,ஜெய்ஷ்-இ-முகமது போன்ற தொடர்புகள் குறித்து தெரியும். உங்களிடம் ஒரு அணுகுண்டு இருந்தால், அது இந்தியாவில் கூடவே உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
#Azathoth_owaisi

வந்தார் அபிநந்தன் –இராணுவ நடைமுறை என்ன?

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*