திமுக வேட்பாளர் பட்டியல் -பிரபலங்கள் புதியவர்களுக்கு வாய்ப்பு!

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் மரணம்!

நெருப்பாற்றில் நீந்தும் தினகரன் -முடக்கிப் போட பாஜக அதிமுக சதி!

வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் 20 நாடாளுமன்ற தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. இந்த 29 தொகுதிகளுக்கும் மேலும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் சேர்த்து வேட்பாளர் பட்டியலை திமுக அறிவித்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தலை பொருத்தவரை புதுமுகங்களை திமுக பெரும்பாலும் தவிர்த்து தொகுதிக்கு நன்கு அறிமுகம் ஆனவர்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளது. ஆனால், இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் புது முகங்களே பெரும்பாலும் களமிரக்கப்பட்டுள்ளார்கள்.
மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் முழு பட்டியல் இதோ:

1) 2.சென்னை வடக்கு .. டாக்டர் கலாநிதி வீராசாமி, எம்.பி.பி.எஸ்., எம்.எஸ்., எப்ஆர்சிஎஸ்ஈடி., எம்.சி.எச்.

2) 3.சென்னை தெற்கு .. முனைவர் த.சுமதி (எ) தமிழச்சி தங்கபாண்டியன்,

எம்.ஏ., எம்பில். பி.எச்டி.,

3). 4. மத்திய சென்னை .. தயாநிதி மாறன், பி.ஏ.,

4) 5.திருப்பெரும்புதூர் .. டி.ஆர்.பாலு, பி.எஸ்சி.,

5) 6.காஞ்சிபுரம் (தனி) .. ஜி. செல்வம், எம்.காம்., எம்.பில்., எல்.எல்.பி.,

6) 7.அரக்கோணம் .. எஸ். ஜெகத்ரட்சகன், பி.எச்டி.,

7) 8.வேலூர் .. டி.எம்.கதிர்ஆனந்த், எம்.பி.ஏ., (யூஎஸ்ஏ)

8) 10.தருமபுரி .. டாக்டர் எஸ்.செந்தில்குமார், எம்.பி.பி.எஸ்., எம்.டி.ஆர்.டி.,

9) 11.திருவண்ணாமலை .. சி.என். அண்ணாதுரை, பி.காம்.,

10) 14.கள்ளக்குறிச்சி .. டாக்டர் தெ.கௌதம்சிகாமணி, எம்.எஸ்., (ஆர்தோ)

11) 15.சேலம் .. எஸ்.ஆர். பார்த்திபன், எம்.ஏ., பி.எல்.,

12) 19.நீலகிரி (தனி) .. ஆ. இராசா, பி.எஸ்சி., எம்.எல்.,

13) 21.பொள்ளாச்சி .. கு. சண்முகசுந்தரம், பி.இ.,

14) 22.திண்டுக்கல் .. ப. வேலுச்சாமி

15) 26.கடலூர் .. டி.ஆர்.பி.எஸ். ஸ்ரீரமேஷ், பி.பி.எம்.,

16) 28.மயிலாடுதுறை .. செ. இராமலிங்கம், பி.ஏ.,

17) 30.தஞ்சாவூர் .. எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், எம்.ஏ., பி.எல்.,

18) 36.தூத்துக்குடி .. கனிமொழி கருணாநிதி, எம்.ஏ.,

19) 37.தென்காசி (தனி) .. தனுஷ் எம்.குமார், பி.இ., எம்.பி.ஏ., எம்.எஸ்., எல்.எல்.பி.,

20) 38.திருநெல்வேலி .. சா. ஞானதிரவியம்
நாடாளுமன்ற தேர்தலோடு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கான 18 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளார்கள். அந்த விபரம் வருமாறு.
1) பூந்தமல்லி (தனி) – ஆ. கிருஷ்ணசாமி, பி.எல்.,

2) பெரம்பூர் – ஆர்.டி.சேகர், பி.காம்., பி.எல்.,

3) திருப்போரூர் – செந்தில் (எ) எஸ்.ஆர்.இதயவர்மன், பி.ஏ.,

4) சோளிங்கர் – அ. அசோகன், பி.ஏ.,

5) குடியாத்தம் (தனி) – எஸ். காத்தவராயன்

6) ஆம்பூர் – அ.செ. வில்வநாதன்

7) ஓசூர் – எஸ்.ஏ. சத்யா

8) பாப்பிரெட்டிபட்டி – ஆ. மணி, பி.காம்., பி.எல்.,

9) அரூர் (தனி) – செ. கிருஷ்ணகுமார், பி.இ., (சிவில்)

10) நிலக்கோட்டை (தனி) – சி.சௌந்தரபாண்டியன், பி.ஏ., பி.எல்.,

11) திருவாரூர் – பூண்டி கே.கலைவாணன்

12) தஞ்சாவூர் – டி.கே.ஜி. நீலமேகம்

13) மானாமதுரை (தனி) – கரு.காசிலிங்கம் (எ) இலக்கியதாசன், எம்.ஏ., பி.எச்டி.,

14) ஆண்டிபட்டி – ஏ. மகாராஜன்

15) பெரியகுளம் (தனி) – கே.எஸ். சரவணகுமார், பி.இ., எம்.பி.ஏ.,

16) பரமக்குடி (தனி) – ச.சம்பத்குமார், எம்.பி.ஏ.,

17) சாத்தூர் – எஸ்.வி. சீனிவாசன், பி.காம்.,

18) விளாத்திகுளம் – ஏ.சி. ஜெயக்குமார்

இவ்வாறு பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

#திமுக_வேட்பாளர்_பட்டியல் #ஸ்டாலின் #2019நாடாளுமன்ற_தேர்தல்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*