மோடி பேசிக் கொண்டிருந்த போது காலியாகக் கிடந்த சேர்கள்! VIDEO

https://www.facebook.com/tamilarasial/videos/424542701443493/
வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக, அதிமுக, பாமக கூட்டணி அமைத்துள்ளது. இன்று இந்த கூட்டணி சார்பில் கேளம்பாக்கத்தில் பொதுக்கூட்டம் நடந்தது. இந்த பொதுக்கூட்டத்திற்கு பாஜக, அதிமுக, பாமக கட்சிகள் பெருந்திரளான தொண்டர்களை திரட்டினார்கள். அரசுப் பேருந்துகள் உட்பட, ஆயிரக்கணக்கான பேருந்துகளில் மக்களை அழைத்து வந்தும் மோடி பேசிக் கொண்டிருந்த போது சேர்கள் காலியாக கிடந்த விடியோ வெளியாகி உள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*