வருமானவரித்துறை ரெய்ட் – சந்திரபாபு நாயுடு போராட்டம்?

மிஷன் சக்தி விண்வெளி சோதனை வெற்றிமோடி அறிவிப்பு!

நாடாளுமன்ற தேர்தல் இந்தியா முழுக்க நெருங்கி வரும் நிலையில் நாடு முழுக்க வருமானவரித்துறை  எதிர்க்கட்சி வேட்பாளர்கள், பிரமுகர்கள் வீடுகளில் ரெய்ட் அடித்து வருகின்றனர். வருமானவரித்துறை அரசியல் நோக்கங்களுக்காக தேர்தல் நோக்கங்களுக்காக தவறாக பயன்படுத்தப்பட்டு வருகிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்துகிறது. தமிழகத்தில் திமுக தலைவர்கள் வீடுகளில் சோதனை நடந்து வருகிறது. இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சுமத்தி வரும் நிலையில்.  ஆந்திர மாநிலத்தில் பாஜக கூட்டணியில் இருந்து விலகி போட்டியிடும் தெலுங்கு தேசம் கட்சி ஆதரவாளர்கள் மற்றும் சந்திரபாபு நாயுடு ஆதரவாளர்கள் வீடுகளில் சோதனை நடந்து வருகிறது. இந்த வருமானவரித்துறை சோதனையை கண்டித்து விஜயவாடாவில் ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் தலைவருமான சந்திரபாபு நாயுடு தர்ணா போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளதால் அங்கு தெலுங்கு தேசம் தொண்டர்கள் குவிந்து வருகிறார்கள்.

#வருமானவரித்துறை_ரெய்ட் #சந்திரபாபுநாயுடு #திமுக #ஸ்டாலின்

எடப்பாடியின் காவலாளிதான் மோடி- ஸ்டாலின் மாஸ்!

ராதாரவி சஸ்பெண்ட் உண்மை பின்னணி என்ன?

மதிமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டி -பின்னணி தகவல்கள்!

விஜயகாந்தை வைத்து கூட்டணிக் கட்சிகளை ஏமாற்றினாரா பிரேமலதா?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*