ஸ்டாலினின் சவாலை ஏற்பாரா தமிழிசை!

இரோம் சர்மிளாவுக்கு இரட்டைக்குழந்தைகள்!

தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தலைவர் தமிழிசை “திமுக தலைவர் ஸ்டாலின் மோடியுடன் பேசிக் கொண்டிருக்கிறார்” என்று கூறினார். அதை பல ஊடகங்களும், அதிமுகவினரும் திமுக பாஜகவுடன் பேசுவதாக சித்தரித்து திமுக தலைவர் ஸ்டாலினை விமர்சித்து வந்தனர். இந்நிலையில், இந்த  வதந்திகளுக்கு பதிலளிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஸடாலின். பாஜகவுடன் திமுக பேசியதை நிரூபித்தால் தான் அரசியலை விட்டே விலக தயார் என்று அறிவித்துள்ளார்.

#தமிழிசைக்கு_ஸ்டாலின்_சவால் #பாஜக #தமிழிசை #ஸ்டாலின் #Tamilisai #Dr_Tamilisai

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*